
இன்றைய தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியை யாராலும் இலகுவில் அளவிட முடியாத அளவிற்கு வளர்ந்து வருகின்றது. அந்த வகையில் நாம் 4ம் தலைமுறையில் (4G) இருக்கின்றோம்(?). ஆனால், அதன் பாவனையை எமது சேவை வழங்குனர்கள் (Airtel,Hutch,Dialog) எமக்கு அறிமுகப்படுத்த காலதாமதம் ஆகின்றது. 4 ஆனது அமெரிக்காவில் பாவனையில் உள்ளது தெரிந்த விடயம்.
விடயத்திற்கு வருவோம்...
HTC நிறுவனமானது தனது 4G செல்போனை வெளியிட்டுள்ளது. இதன் பெயர் எவோ (Evo). 4G யுகத்தில் இது தான் முதலாவது 4 செல்போன் என்பது குறிப்பிடத்தக்க விடயம்.
EVO செல்போனானது குறிப்பிடத்தக்க சில புதிய வசதிகளை கொண்டுள்ளது...
- WiMax/4G வசதி கொண்டது.
- 4.3-inch (480x800 TFT LCD) தொடுகை திரை
- 1GHz வேக புரொசர்
- உயர் தரத்தில் வீடியோ பதிவு செய்யக் கூடிய கமரா
- 5.0 மெகா பிக்சல் (mega pixel), தொடக்கம் 8 மெகா பிக்சல் கமரா



EVO செல்போன் சம்பந்தப்பட்ட சில வீடியோக்கள்....
No comments:
Post a Comment