இத்தவளைகள் மரத்திற்கு மரம் தனது கால்களில் காணப்படும் மென்சவ்வின் உதவியுடன் பறப்பதாகவும் அவ் விஞ்ஞானி தெரிவித்துள்ளார். மேலும் இத்தவளை இனத்தின் குஞ்சுகளானது மிகவும் கூரிய பற்களை உடையன. இவ்வினமானது அடர்ந்த காடுகளில் உள்ள சிறிய நீர் நிலைகளிலும், மரப் பொந்துகளிலுமே வாழ்கின்றன. இத்தவளை இனம் பற்றி தற்போதே அறியக்கிடைத்திருப்பதாகவும் இது தொடர்பில் நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். |

Friday, January 7, 2011
கூரிய பற்களைக்கொண்ட பறக்கும் தவளைகள்: வியட்நாமில் கண்டுபிடிப்பு
வரலாற்றில் இன்று: ஜனவரி 06
1721: பிரிட்டனில் 'சௌத் ஸீ'குமிழ் மோசடி குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட குழு அதன் அறிக்கையை சமர்ப்பித்தது.
1838: சாமுவேல் மோர்ஸ் இலத்திரனியல் டெலிகிராவ் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டார்.
1929: அன்னை திரேஸா இந்தியாவில் வறிய மக்களுக்கான தனது சேவையை ஆரம்பிப்பதற்கு கல்கத்தாவை சென்றடைந்தார்.
1931: தோமஸ் அல்வா எடிஸன் தனது கடைசி காப்புரிமைக்கு வி;ண்ணப்பித்தார்.
1950: சீன மக்கள் குடியரசை பிரிட்டன் அங்கீகரித்தது. அதற்கு பதிலடியாக சீனக் குடியரசு (தாய்வான்) பிரிட்டனுடனான இராஜதந்திர தொடர்புகளை துண்டித்தது.
1953: முதலாவது ஆசிய சோசலிஷ மாநாடு பர்மாவின் தலைநகர் ரங்கூனில் நடைபெற்றது.
1994: அமெரிக்க ஸ்கேட்டிங் வீராங்கனை நான்ஸி கேரிங்கன், தனது போட்டியாளரினால் ஏவப்பட்ட குழுவினால் முழங்காலில் அடித்து காயப்படுத்தப்பட்டார்.

Motorola வின் மிரட்டலான Xoom
பிரபல அமெரிக்க இலத்திரனியல் சாதன தயாரிப்பு நிறுவனமான மோட்டரோல்லா அதி நவீன டெப்லட் கணனியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு மோட்டரோல்லா சூட்டியுள்ள பெயர் எக்சூம் (Xoom) ஆகும்.
அப்பிளின் ஐ-பேட், செம்சுங்கின் கெலக்ஸி டெப் வரிசையில் இப்புதுவருடத்தின் முதல் அதி நவீன டெப்லட் கணனி இதுவாகும்.
இதன் முக்கிய சிறப்பம்சம் யாதெனில் அண்ட்ரோயிட் 3.0 அனிகோம் இயக்குதளமாகும். இது சிறப்பாக டெப்லட் கணனிகளுக்காக மட்டும் உருவாக்கப்பட்டதாகும்.
இது தவிர என்விடியா டெக்ரா 2 டுவல் கோர் புரசசர் இதில் உபயோகிக்கப்பட்டுள்ளமை கூடுதல் சிறப்பம்சமாகும்.
இதன் மேலதிக சிறப்பம்சங்கள்
* 10.1-inch 1280×800 resolution display
* Android Honeycomb 3.0 OS
* Nvidia Tegra 2 dual core processor
* Dual Cameras
* 5 MP rear-facing camera with dual LED flash
* 2 MP front-facing camera
* 1GB RAM
* 32 GB inbuilt memory
* Micro SD support
* Wi-Fi 2.4GHz & 5GHz 802.11b/g/n
* Bluetooth 2.1
* 3.5mm audio jack
* micro USB 2.0 HS
* 730 g weight
* 249.1mm (h) x 167.8mm (w) x 12.9mm (d) - dimension
* AAC, AAC+, AMR NB, AMR WB, MP3, XMF support
* 10 hour video playback - battery
இக்கணனியானது இவ்வருட மார்ச் மாதம் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது.
இதன் விலை தொடர்பில் எதுவித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

Subscribe to:
Posts (Atom)