இணையத்தில் புதிய விஷயங்களை கற்கும் போது நாம் அதை Video மற்றும் Audioகவே எதிர்பார்க்கிறோம். அதிலும் நமக்கு ஏற்ற வகையில் அந்த Video மற்றும் Audio Format களை எதிர்பார்ப்போம். குறிப்பாக அதை நாம் AVI, MPEG Formatகளாகவே எதிர்பார்ப்போம். ஆனால் நாம் நினைக்கும் Formatக்களில் அந்த Video பைலானது இருக்காது, மேலும் அந்த Video மற்றும் Audioவை Convert செய்ய நாம் இணையத்தில் மென்பொருளை தேடி பார்ப்போம், ஆனால் சரியான மென்பொருளானது கிடைக்காது. அப்போது தட்டு தடுமாறி ஒரு மென்பொருளை தேடி கண்டுபிடித்து அதனை இணையத்தில் இருந்து பதிவிறக்கி Install செய்தால் அந்த மென்பொருளை முழுமையாக பயன்படுத்த வேண்டுமானால் அதை முழுவதுமாக வாங்க வேண்டும் அல்லது அந்த மென்பொருளுக்கான உரிய கீயை கொண்டு பதிவு செய்ய வேண்டும், என்ற ஒரு Error செய்தி வரும்.
இந்த பிரச்சனையெல்லாம் இல்லாமல் Audio மற்றும் Video உங்கள் விருப்பபடி Convert செய்ய அருமையான மென்பொருள் தான் Totally Free Converter.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும், பின் வீடியோ பைல் மற்றும் ஆடியோ பைலை தேர்வு செய்யவும். பின் உங்களுக்கு வேண்டிய பார்மெட்டில் ஆடியோ மற்றும் வீடியோவை சேமித்துக்கொள்ள முடியும்.
இந்த மென்பொருளானது பல்வேறு விதமான ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை சப்போர்ட் செய்ய கூடியது ஆகும். அவை
Video File Formats
- AVI (DivX, XviD, MPEG4, Uncompressed and other)
- MPG
- MPEG
- VCD(MPG)
- SVCD(MPG)
- DVD(MPG)
- WMV
- MP4
- M4V
- iPod(MP4)
- PSP(MP4)
- 3GP
- RMVB
- RM
- FLV
- SWF
- MKV
- MOV
- VOB
- IFO
- YUV
- AVM
- ASF
- AVS
- DAT
- OGM
- TS
- TP
- NSV
- AMV
- ASV
- FFV
- H261
- H263
- H264
Audio File Formats
- WAV
- MP3
- WMA
- AAC
- AC3
- FLAC
- M4A
- MKA
- MP2
- OGG
- RA
- AIF
- AIFF
- AIFC
- AU
No comments:
Post a Comment