அவற்றை மீளவும் பெறுவதற்கு Undelete 360 என்ற மென்பொருள் உதவுகிறது. அழிக்கப்பட்ட பைல்களை தேடுவதற்கு இந்த மென்பொருளை நிறுவி பின்னர் main interface இல் Search என்பதை கிளிக் செய்ததும், அழிக்கப்பட்ட பைல்களின் விபரங்கள் காட்டப்படும்.
இதில் குறிப்பிட்ட பைல் என்ன நிலையில் இருக்கிறது அதாவது அதை ரீகவர் செய்ய முடியுமா அல்லது ஓவர் ரைட் செய்யப்பட்டுள்ளாதா என்பதை அறிய முடியும்.
அவசரத்தில் பைல்களை அழித்துவிட்டீர்களாயின் இனி கவலையில்லை அவற்றை உடனடியாக ரீகவர் செய்ய இந்த இலவச மென்பொருளை Download செய்து வையுங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு ப்யன்படும்.
Download செய்ய
http://www.undelete360.com/
No comments:
Post a Comment