இதன் மூலம் அந்த மென்பொருளைக் கணினி திரையில் எங்கேயும் தெரியாத வண்ணம் செய்து விட முடியும். டாஸ்க் பார் மற்றும் ட்ரே என்று எங்கேயும் காணக் கிடைக்காது. மீண்டும் இன்னொரு கீ அழுத்தினால் மீண்டும் வரச் செய்து விடலாம்.
எந்தெந்த மென்பொருளுக்கு எந்தெந்த கீ என்றும் முன்கூட்டியே அக்டிவேட் செய்தும் வைத்துக் கொள்ளலாம் (இன்னும் நிறைய வசதிகள் உள்ளன).
வெறும் 1.74 MB கொள்ளவு கொண்ட இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமே இதை இங்கிருந்து தரவிறக்கிப் பயன்படுத்திப் பாருங்கள்.
No comments:
Post a Comment