எப்படி உங்கள் கணனியின் Log ன் பக்கத்தின் Background படத்தை மாற்றுவது
எப்படி உங்கள் கணனியின் Log ன் பக்கத்தின் Background படத்தை மாற்றுவது என்று பார்ப்போம்.
முதலில் நான் இங்கு கிழே மூன்று Links கொடுத்துள்ளேன் ஒன்று Windows 7 மற்றையது WindowsVista மற்றையது Windows Xp அதில் எது உங்கள் கணனிக்கு உகந்தை தெரிவு செய்து Download செயுங்கள் .நீங்கள் Download செய்து முடிந்ததும் என்ன செய்ய வேண்டும் என்று கிழே கொடுத்துள்ள வீடியோவை பார்க்க
You can then save the wallpaper as a logon screen file and even share it with other people on WinCustomize
No comments:
Post a Comment