Monday, December 27, 2010

கீறல் விழுந்த CDயில் Copy எடுத்தல்

நம்மில் பலரிடம் இருக்கும் குறுந்தகடில் (சிடியில்) கீறல் விழுந்து அந்த தகவல்களை Copy எடுக்கமுடியாமல் சிரமப்பட்டிருப்போம் அதற்கு தீர்வாக ஐந்து விதமான மென்பொருள்கள் எனக்கு தெரிந்தவரையில் இருக்கின்றன அதில் இந்த பதிவின் வாயிலாக மூன்று மென்பொருள்கள் பற்றி பார்க்கலாம்.அடுத்த பதிவின் வாயிலாக மீதமுள்ள இரண்டு மென்பொருள்களையும் பார்க்கலாம்.

இது கீறல் விழுந்த சிடியில் இருந்து தகவல்களை மீட்டெடுக்கலாம் அதே நேரத்தில் உங்களிடம் இருக்கும் குறுந்தகடு(CD) உட்புறத்தில் உடைந்திருந்தால் அதை ஒன்றும் செய்ய முடியாது வேறு ஏதாவது வழிமுறைகள் இருக்கிறதா என்பதை தேடுவதை தவிர வேறு வழி இல்லை.

முதலாவதாக Bad Copy தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்




இரண்டாவதாக Un Stoppable
 
மூன்றாவதாக Any Reader 


இதில் சில மென்பொருள் தரவிறக்கி விண்ரார் எக்ஸ்ட்ராக்ட் செய்தால் வைரஸ் இருப்பதாக சொல்லும் அதிலும் குறிப்பாக NOD 32 உபயோகித்தால் Inatall  செய்யும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் Install  செய்து முடிந்ததும் மீண்டும் NOD 32 இயக்கத்திற்கு மாற்றவும்.
 

No comments:

Post a Comment