Sunday, January 2, 2011

உலகத்தில் உள்ள தினசரி பேப்பர்களை பார்க்க பயனுள்ள இணயத்தளம்

NEWSEUM என்ற இணையத்தளத்தில் உலகத்தில் உள்ள அனைத்து பேப்பர்களை ஒரே இடத்தில் பார்க்க இந்த இணயத்தளம் உதவும்


.உலகத்தில் உள்ள அனைத்து தினசரி பேப்பர்களை பார்க்க இந்த இணயத்தளம் பயனுள்ளதாக இருக்கும் இந்த இணயத்தளத்தில் இருந்து அனைத்து நாட்டு பேப்பர்களை இலவசமாக பார்க்கலாம் இந்த இணயத்தளத்தில் தமிழ் பேப்பேர் தினமலர் மட்டுமே தமிழில் உள்ளது இந்த இணயத்தளத்தில் இலங்கையில் உள்ள பேப்பர்களை இதில் காட்டவில்லை


வாசிக்க இங்கே கிழே உள்ள இனியத்தள முகவரியை கிளிக் செய்யவும்


இணையதள முகவரி : WWW.NEWSEUM.ORGFire Fox தமிழில்

Mozilla Firefox Browser இலவச திறந்த நிரல் பல் இயங்குதள இணைய உலாவியாகும்.. இது Mozilla நிறுவனத்தாலும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களாலும் உருவாக்கப் பட்டதாகும். ஆகஸ்ட் 2008 இன்படி உலகின் 19.73% வீதமானவர்கள் இந்த உலாவியைப் பாவிக்கின்றனர். இது உலகின் இரண்டாவது மிகப்பெரும் வலையுலாவியாக மைக்ரோசாப்ட் இண்டநெட் எக்ஸ்புளோளருக்கு அடுத்தாக விளங்குகின்றது.

இணையப்பக்கங்களைக் காட்டுவதற்கு இந்த உலாவியானது ஜிக்கோ வடிவமைப்பு இயந்திரத்தைப் பயனபடுத்துகின்றது. இது இணையத்தின் தற்போதைய தரநிர்ணயங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதுடன் மேலதிக சீர்தரங்களாக வரக்கூடியவற்றையும் நடைமுறைப்படுத்தியுள்ளனர். தற்போது 70 மொழிகளில் வெளிவந்துள்ளது உள்ளடங்கலாக தமிழ் மொழியிலும் பயர் பாக்ஸ் வெளிவந்துள்ளது இதை டவுன்லோட் செய்க

இது தற்போது சோதனைப் பதிப்பாக உள்ளதால் நிறைய தமிழ் சொற்களை பிழை உள்ளதாக சிவப்பு வண்ணத்தில் அடிக் கோடிட்டு காட்டுகிறது.

Link:http://www.mozilla.com/en-US/firefox/all.html
விண்டோஸ் 7 Short Keys

Win+Home: Clear all but the active window

Win+Space: All windows become transparent so you can see through to the desktop

Win+Up arrow: Maximize the active window
Win+Down arrow: Minimize the active window or restore the window if it's maximized

Win+Left/Right arrows: Dock the active window to each side of the monitor

Win+Shift+Left/Right arrows: If you've got dual monitors, this will move the active
window to the adjacent monitor

Win+T: Shift focus to and scroll through items on the taskbar

Win+P: Adjust presentation settings for your display

Win+(+/-): Zoom in/out

Shift+Click a taskbar item: Open a new instance of that particular application

Alt+F4 :- Close the active window

Alt+Tab :- Switch to previous active window

Alt+Esc :- Cycle through all open windows

Win+Tab :- Flip 3D

Ctrl+Win+Tab :- Persistent Flip 3D

Win+M :- Minimize all open windows

Win+Shift+M :- Undo all window minimization

Ctrl + Shift + N Create new folder

Win+D :- Toggle showing the desktop

Win + L Lock Computer

Shift + Delete Permanently delete the selected item

Plus Sign (+) Zoom in or resize the picture thumbnail

Minus Sign (-) Zoom out or resize the picture thumbnail

Alt + Left Arrow Go back

Alt + Right Arrow Go forward

Ctrl + F Open the Fix pane

Ctrl + P Print the selected picture

Ctrl + I Open or close the Details pane

Ctrl + B Best fit

Ctrl + E Search for an item

Ctrl + Period (.) Rotate the picture clockwise

Ctrl + Comma (,) Rotate the picture counter-clockwise

Ctrl + Mouse scroll wheel Change the size of the picture thumbnail

Win + B Move focus to notification tray (the right-most portion of the taskbar)

Win + D Show/Hide desktop

Win + E Windows Explorer is launched

Win + F Search

Win + G Bring all gadgets on top and foreground

NUM LOCK for five seconds Open the Ease of Access Center

SHIFT five times Turn Sticky Keys on or off

Left ALT+left SHIFT+NUM LOCK Turn Mouse Keys on or off

Win + U Cycle through all open windows

Right SHIFT for eight seconds Turn Filter Keys on and off

Left ALT+left SHIFT+PRINT SCREEN (or PRTSCRN) Turn High Contrast on or off

Alt + F4 Close the active window

Alt + Spacebar Open the shortcut menu for the active window

Alt + Enter Open the Properties window of the current selection

Alt + Tab Switch to previous active window

Alt + Esc Cycle through all open windows

Win + Right Arrow + Enter Shutdown

Win + Right Arrow + Right Arrow + W Switch users

Win + Right Arrow + Right Arrow + R Restart

Win + Right Arrow + Right Arrow + S Sleep

Alt + D Move focus to address bar

Alt + P Show/hide the preview panel

Ctrl + N Open a new window

Alt + Left Arrow Go back

Alt + Right Arrow Go forward

Alt + Up Arrow Go up a directory

Ctrl + Mousewheel Change the view type (extra large, small, list view, detail, etc.)

Num Lock + Asterisk (*) on numeric keypad Display all subfolders under the selected
folder

Num Lock + Plus Sign (+) on numeric keypad Display the contents of the selected folder

Num Lock + Minus Sign (+) on numeric keypad Collapse the selected folder

எப்படி உங்கள் கணனியின் Log ன் பக்கத்தின் Background படத்தை மாற்றுவது

எப்படி உங்கள் கணனியின் Log ன் பக்கத்தின் Background  படத்தை மாற்றுவது என்று பார்ப்போம்.

முதலில் நான் இங்கு கிழே மூன்று Links கொடுத்துள்ளேன் ஒன்று Windows 7 மற்றையது Windows Vista மற்றையது Windows Xp அதில் எது உங்கள் கணனிக்கு உகந்தை தெரிவு செய்து Download செயுங்கள் .நீங்கள் Download செய்து முடிந்ததும் என்ன செய்ய வேண்டும் என்று கிழே கொடுத்துள்ள வீடியோவை பார்க்க

  

 

You can then save the wallpaper as a logon screen file and even share it with other people on WinCustomize

வரலாற்றில் இன்று: ஜனவரி 02

533: பாப்பரசராக தெரிவு செய்யப்பட்ட மேர்கூரியஸ் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் என்ற பெயரை சூடிக்கொண்டார். பாப்பரசராக தெரிவானபின் புதிய பெயரை சூடிக்கொண்ட முதல் பாப்பரசர் இவர்.

1833: பாக்லாந்தில் மீண்டும் பிரித்தானிய ஆட்சி ஸ்தாபிக்கப்பட்டது.

1942: ஜப்பானிய படைகள் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை கைப்பற்றின.

1955: பனாமா ஜனாதிபதி ஜோஸ் அன்டானியோ ரெமோன் படுகொலை செய்யப்பட்டார்.

1959: சோவியத் யூனியன் லூனா 1 விண்கலத்தை ஏவியது.

1971: ஸ்கொட்லாந்தில் இரு கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்டப் போட்டியின்போது ஏற்பட்ட மோதலில் 66 ரசிகர்கள் கொல்லப்பட்டனர்.

 

முதலாவது 4G (4th Generation) செல்போன்...இன்றைய தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியை யாராலும் இலகுவில் அளவிட முடியாத அளவிற்கு வளர்ந்து வருகின்றது. அந்த வகையில் நாம் 4ம் தலைமுறையில் (4G) இருக்கின்றோம்(?). ஆனால், அதன் பாவனையை எமது சேவை வழங்குனர்கள் (Airtel,Hutch,Dialog) எமக்கு அறிமுகப்படுத்த காலதாமதம் ஆகின்றது. 4 ஆனது அமெரிக்காவில் பாவனையில் உள்ளது தெரிந்த விடயம்.

விடயத்திற்கு வருவோம்...

HTC நிறுவனமானது தனது 4G செல்போனை வெளியிட்டுள்ளது. இதன் பெயர் எவோ (Evo). 4G யுகத்தில் இது தான் முதலாவது 4 செல்போன் என்பது குறிப்பிடத்தக்க விடயம்.

EVO செல்போனானது குறிப்பிடத்தக்க சில புதிய வசதிகளை கொண்டுள்ளது...
  • WiMax/4G வசதி கொண்டது.
  • 4.3-inch (480x800 TFT LCD) தொடுகை திரை
  • 1GHz வேக புரொசர்
  • உயர் தரத்தில் வீடியோ பதிவு செய்யக் கூடிய கமரா
  • 5.0 மெகா பிக்சல் (mega pixel), தொடக்கம் 8 மெகா பிக்சல் கமரா
EVO செல்போனின் சில படங்கள்....மொத்தத்தில், EVO செல்போனானது இன்ரநெற் வேகம் அதிகரித்த, எல்லாராலும் கவரப்படக்கூடிய வடிவமைப்பையும் கொண்ட தயாரிப்பு.

EVO செல்போன் சம்பந்தப்பட்ட சில வீடியோக்கள்....