Sunday, January 2, 2011

Fire Fox தமிழில்

Mozilla Firefox Browser இலவச திறந்த நிரல் பல் இயங்குதள இணைய உலாவியாகும்.. இது Mozilla நிறுவனத்தாலும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களாலும் உருவாக்கப் பட்டதாகும். ஆகஸ்ட் 2008 இன்படி உலகின் 19.73% வீதமானவர்கள் இந்த உலாவியைப் பாவிக்கின்றனர். இது உலகின் இரண்டாவது மிகப்பெரும் வலையுலாவியாக மைக்ரோசாப்ட் இண்டநெட் எக்ஸ்புளோளருக்கு அடுத்தாக விளங்குகின்றது.

இணையப்பக்கங்களைக் காட்டுவதற்கு இந்த உலாவியானது ஜிக்கோ வடிவமைப்பு இயந்திரத்தைப் பயனபடுத்துகின்றது. இது இணையத்தின் தற்போதைய தரநிர்ணயங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதுடன் மேலதிக சீர்தரங்களாக வரக்கூடியவற்றையும் நடைமுறைப்படுத்தியுள்ளனர். தற்போது 70 மொழிகளில் வெளிவந்துள்ளது உள்ளடங்கலாக தமிழ் மொழியிலும் பயர் பாக்ஸ் வெளிவந்துள்ளது இதை டவுன்லோட் செய்க

இது தற்போது சோதனைப் பதிப்பாக உள்ளதால் நிறைய தமிழ் சொற்களை பிழை உள்ளதாக சிவப்பு வண்ணத்தில் அடிக் கோடிட்டு காட்டுகிறது.

Link:http://www.mozilla.com/en-US/firefox/all.html




No comments:

Post a Comment