Saturday, January 29, 2011

உங்கள் பேஸ்புக் கணக்கை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா?

பேஸ்புக் முகப்பில் உங்களுக்கு தெரியாமல் வேறுயாரவது விடயங்களை பிரசுரிக்கிறார்களா? அல்லது நண்பர்கள் நீக்கப்படுகின்றனரா?

அண்மையில் பேஸ்புக் ஸ்தாபகரின் கணக்கே ஹேக் செய்யப்பட்டது நினைவிருக்கலாம். இவ்வாறு பேஸ்புக் கணக்கை வேறு யாரும்  பயன்படுத்தினால் உடனடியாக உங்களுக்கு தெரியப்படுத்த என்ன செய்யலாம்?

இதற்கு பேஸ்புக்கில் பாதுகாப்பு வசதியொன்று உள்ளது. பேஸ்புக் Login செய்து Facebook.com -> Account -> Account Settings -> Account Security  செல்லுங்கள் பின்னர்

அங்கு ஐபி முகவரியை வைத்து பேஸ்புக் கணக்கு எங்கிருந்து கையாளப்படுகிறதென்ற விபரங்கள் காட்டப்படும்.  இதில் சந்தேகம் வரும்படியான இடங்கள் காட்டப்பட்டால் உடனடியாக அதை “end activity " செய்துவிடுங்கள்.



மேலதிக பாதுகாப்பு வசதியாக வேறு எங்கிருந்தாவது பேஸ்புக் கணக்கு Access  செய்யப்பட்டால் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துமாறு கொடுத்து விடலாம்.  அல்லது உங்கள் கணக்குடன் மொபைல் எண்ணை இணைத்திருந்தால் எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிக்குமாறூம் செய்துவிடலாம்.

மேலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு send me an email என்பதையும் , மொபைல் வசதி இருந்தால் send me a text message என்பதையும் திக் செய்து விட்டால் மின்னஞ்சலில் அல்லது sms இல் பேஸ்புக் கணக்கை வேறு இடத்திலிருந்து யாரும் Access செய்தால் அந்த தகவல்கள் தெரியப்படுத்தப்படும்.

Nero 10 புதிய Burning Tool


Computer  பயன்படுத்தும் அனைவரும் Nero மென்பொருளை பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது.அந்த அளவுக்கு Nero தினம் ஒரு புதிய வசதியை நமக்கு அளிக்கிறது.


Neroவின் புதிய பதிப்பு Nero10 எனும் பெயரில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த பதிப்பு தற்போது உலக மக்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.



Nero10ல் உள்ள வசதிகள்:-

* Arrange Photos and Videos for High Quality Slideshows and Movies
* Edit and Enhance Photos with Just One Click
* Multi-track Video Editing with Complete Key frame Handling Option
* Burn to Disc or Share to Social Communities, Slideshows and Movies with Unique Premium Menus
* Quick, Easy, and Secure Disc Burning
* Fully Controllable, Effective Backup in a Few Easy Steps               


இந்த Nero10 மென்பொருளை இங்கு இல்லவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுதிக்கொள்ளுங்கள். இதனுடன்  Serial Key + Instructions உள்ளது இதை பயன்படுத்தி இந்த Nero10ய் ஒரிஜினல் Version ஆக மாற்றி கொள்ளுங்கள். Instructionsய் படித்துவிட்டு உங்கள் கணினியில் Nero10 மென்பொருளை நிறுவுங்கள்.


Operating System : Windows 2000/ XP/ Vista/ 7
Interface/Language : English
Format : .exe
Medicine : Present
File Size : 74.5 Mb


கூகுள் குரோம் இயங்குதளத்திற்கு கடவுச்சொல்




இணையப் பாவனையாளர்களால் தற்போது மிகப் பரவாலாக பயன்படுத்தப்பட்டுவரும் இயங்குதளமே ( Browser) கூகுள் குரோம் ஆகும்.

இதனை உங்களைத் தவிர வேறு யாரும் பயன்படுத்துவதினை நீங்கள் விரும்பவில்லையெனின் அதற்கு ஓர் வழியுள்ளது.

கூகுள் குரோம் இயக்கு தளத்திற்கு கடவுச்சொல் (Password) பயன்படுத்துவதன் மூலம் இதனை நாம் மேற்கொள்ள முடியும்.

அதற்காக கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறையைக் கடைப்பிடித்தால் மட்டுமே போதுமானது.

1) முதலில் இங்கு கிளிக் செய்வதன் மூலம் அதற்கான எக்ஸ்டென்சனை தரவிறக்கம் செய்து கொள்ளவதற்கான தளத்திற்கு சென்று அதனை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.


இதனைத்தொடர்ந்து கீழுள்ள படங்களில் காட்டப்பட்டுள்ளவற்றை பின்பற்றுங்கள்.