Monday, January 17, 2011

இலவச "Avast Internet Security" ஒரு வருட License உடன்

 




இந்த Avast Internet Security மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் Install செய்துவிடுங்கள். உங்களுக்கு கிழ உள்ள அணைத்து வகை பாதுகாப்பை Avast Internet Security வழங்குகிறது.

•    Continuous protection against viruses and spyware
•    Ensures all mails sent and received are clean
•    Keeps you protected from "chat" infections
•    Stops attacks from hijacked websites
•    Lets you safely browse suspicious websites or run unknown applications
•    Blocks hacker attacks, to protect your identity
•    Keeps your mailbox free from spam

•    Allows safe and uninterrupted gaming
•    Compatible with Windows XP, Vista and 7
•    NEW PRODUCT

பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் இந்த மென்பொருளை நிறுவிய பின்பு,1license.avastlic எனும் ஸ்கிரிப்ட்ய் Run செய்யவும். ( 1license.avastlic இது நீங்கள் பதிவிறக்கம் செய்த Folder -ல் உள்ளது ).  இந்த ஸ்கிரிப்ட்ய் Run செய்தவுடன் உங்கள்  Avast Internet Security ஒரு வருட Original Version ஆக மாறிவிடும். கடைசியில் ஒரு முறை உங்கள் கணினியை "Restart" செய்யவும்.

குறிப்பு: நீங்கள் பதிவிறக்கம் செய்த Folder -ல்  Avast Internet Security மற்றும் Avast Anti Virus இரண்டும் உள்ளது.உங்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

தரவிறக்க சுட்டி

PDF பைலின் Password இனை சுலபமாக உடைக்க...

உங்களிடம் உள்ள ஒரு PDF file பாஸ்வேர்டு மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கலாம். அந்த கோப்புகளை பாஸ்வேர்டு இல்லாமல் திறப்பதற்கு, சிரமப்படவே தேவையில்லை. கீழே காட்டியுள்ள தளத்தின் மூலமாக அந்த கோப்புகளை பாஸ்வேர்டை நீக்கி படிக்கலாம்.

1. PDF Crack : இந்த தளத்தில் 5எம்.பி அளவிலான கோப்புகளை இலவசமாக திறக்க முடியும்.

2. Free My PDF : இந்த தளத்தில்7 எம்.பி அளவிலான கோப்புகளை இலவசமாக திறக்க முடியும்.