Friday, February 18, 2011

பல Skype கணக்குகளை ஒரே நேரத்தில் Login செய்யுங்கள்.



பொதுவாக ஸ்கைப் பாவனையாளர்கள் நண்பர்களுடன் அரட்டைக்கு ஒன்று மற்றும்
தனியான பாவனைக்கு ஒன்று என பல ஸ்கைப் கணக்குகளை திறந்து வைத்திருப்பீர்கள். ஆனால் கணினியில் அவற்றை ஒவ்வொன்றாகத்தான் லாகின் செய்ய முடியும். அட இரண்டையும் ஒரே தடவையில் ஒரே கணினியில் லாகின் செய்ய முடிந்தால்?

அதற்காகதான் இரண்டையுமே ஒரே நேரத்தில் லாகின் செய்யுமாறு வசதியைத் தருவதற்கே MultiSkype Launcher என்ற மென்பொருளை இலவசமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
அதற்காகதான் இரண்டையுமே ஒரே நேரத்தில் லாகின் செய்யுமாறு வசதியைத் தருவதற்கே MultiSkype Launcher என்ற மென்பொருளை இலவசமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்த மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவியதும் கிடைக்கும் ஸ்கீரினில் ஸ்கைப் கணக்குகளை சேர்த்து கொள்ளலாம். அவற்றை தேவையான நேரத்தில் லாஞ்ச் ஐ கிளிக் செய்து திறந்து கொள்ளலாம் டவுண்லோட் செய்வதற்கு இங்கே

http://multi-skype-launcher.com/

No comments:

Post a Comment