எமது கணணிக்குள்ளோ அல்லது எமது கணனியில் இருந்து Pendrive
போன்றவற்றிற்கு எமது பைல்களை Copy செய்வதற்கு குறிப்பிட்ட நேரமாவது தேவை.

இதிலும் பார்க்க எமது பைல்களை அதி வேகமாக Copy செய்வதற்கு நாம் Tera Copy எனும் மென்பொருளை எமது கணனியில் Install செய்திருந்தால் மிக வேகமாக எமது பைல்களை Copy பண்ணலாம்.

உதாரணமாக 1GB Cacpacity கொண்ட பைலை Copy செய்து Paste செய்வதற்கு ஒரு நிமிடமே அதிகம். இவ் Tera copy மென்பொருளை உபயோகிப்பதன் மூலம். இவ் மென்பொருளில் மேலும் பல வசதிகளும் உண்டு Copy பண்னுவதை Pause and resume பண்னிக் கொள்ளலாம். மற்றும் Error recovery, Interactive file list, Shell integration,Full Unicode support, Windows 7 x64 support போன்ற பல நூட்பங்களைக் கொண்டு காணப்படுகின்றது.
 Tera Copy மென்பொருளை பதிவிறக்கம் செய்ய.