Youtube ல் எமக்கு பிடித்த வீடியோக்களை டவுன்லோட் பண்ணுவதற்கு நாம் Youtube downloader எனும் மென்பொருளை உபயோகிக்கலாம்.
இவ் மென்பொருள் முற்றிலும் இலவசமானதாகும். மிகவும் இலகுவானதுமாகும்
நாம் இவ் மென்பொருளை பதிவிறக்கி Install செய்த பின்னர் நாம் பார்க்கும் வீடியோவின் Internet Browserல் உள்ள URL லை Copy செய்து இவ் மென்பொருளில் paste பண்னுவதன் மூலம் எமக்கு தேவையான வீடியோ பார்மேட்டுகளில் Youtube வீடியோக்களை டவுன்லோட் பண்னிக் கொள்லலாம்.


மென்பொருளை பதிவிறக்க