Pendrive, Hard disk, Memory Card இவற்றில் இருந்து பெறுமதிமிக்க தகவல்களை அழித்து விட்டிர்களா? அல்லது வைரஸ் உங்களின் பைல்களை தாக்கிவிட்டதா?. கவலை வேண்டாம். நீங்களே சுயமாக மீடடெடுத்துக்கொள்லலாம்.Recuva எனும் மென்பொருளை உபயோகித்து அழித்த தகல்களை இலகுவாக மீட்டெடுக்க முடியம். இவ் மென்பொருளின் மூலம் நாம் அழிக்கப்பட்ட அனைத்து தகல்களையும் மீளப் பெறலாம்.

பைல்கள் சேமிக்கப்படும் போது சிஸ்டம் பைல்கள எனும் தனிப் பகுதியல் எமது பைல்கல் குறிப்பிட்ட அளவுக்கு எமக்கு தெரியாமலேயே சேமிக்கப்பட்டிருக்கும். நாம் எமது பைலை அழத்திறுப்பினும் சில சந்தர்ப்பங்களில் சிஸ்டம் பைலில் சேமிக்கப்படடிருப்பவை அழிபட்டிருக்கமாட்டாது. அதனை நாம் இவ் மென்பொருளை உபயோகித்து இலகுவாக மீட்டெடுக்கலாம்.

மென்பொருளை பதிவிறக்கம் செய்ய.