ஆதி மனித பரம்பரை ஆபிரிக்காவிலேயே தோன்றியதாகவும் பின்னர் படிப்படியாக மத்திய கிழக்கினூடாக ஐரோப்பா மற்றும் ஆசியாவிற்கு இடம்பெயர்ந்ததாகவும் இதுவரை காலமும் விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்டு வந்ததாகும். ஆனால் நேற்று மத்திய இஸ்ரேல் குகையொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதிகால மனிதனின் பற்கள் சுமார் 400,000 வருடங்கள் பழமையானவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. இவை நவீன மனிதனின் பற்களுடன் பெரிதும் ஒத்துப்போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இப் பற்களை எக்ஸ்ரே மற்றும் சி.டி ஸ்கேன் ஆகியவற்றிற்கு உட்படுத்தியதாகவும் இவ்வாய்வில் ஈடுபட்டிருந்த டெல் அவிவ் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நவீன மனிதனின் பரிணாம வளர்ச்சி தொடர்பான வரலாறானது மீள எழுதப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இதனை உறுதி செய்ய மேலும் பல ஆராய்ச்சிகள் அவசியம் எனஆய்வில் ஈடுபட்டுள்ள பேராசியர் அவிவ் கோபர் தெரிவித்துள்ளார். ![]() ![]() ![]() |

Tuesday, December 28, 2010
நவீன மனிதனின் பரிணாம வளர்ச்சியின் வரலாறு மீள எழுதப்படுமா? (பட இணைப்பு)
Monday, December 27, 2010
தொலைபேசி நம்பரை வைத்து இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம்
தொழில்நுட்ப மாற்றம் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது அந்த
வகையில் இப்போது நம் போன் நம்பர் அல்லது மொபைல் எண்ணை
வைத்து ஆன்லைன் மூலம் நாம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம்
இதைப்பற்றி தான் இந்த பதிவு. மொபைல் டிரேஸ் அல்லது போன்
டிரேஸ் என்று சைபர்கிரைம்-ல் உள்ளவர்கள் கண்டுபிடிக்கும் அதே
தொழில்நுட்பம் தான் இப்போது இதிலும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது
ஆனால் நாம் இருக்கும் இடத்தை துல்லியமாக கூறாவிட்டாலும்
ஒரளவு சரியாக தான் தெரிவிக்கிறது. உதாரணமாக நமக்கு ஒரு
போன் நம்பரிலிருந்து அடிக்கடி தொந்தரவு வந்தால் இந்த
இணையதளத்திற்கு சென்று நாம் அந்த மொபைல் நம்பர் அல்லது
போன் நம்பரை கொடுத்து எந்த பகுதி என்று ( U.S or International)
தேடினால் ஒரே நொடியில் விடை கிடைக்கும் அதுமட்டுமின்றி
மேப்-ம் சேர்த்தே கொடுக்கின்றனர்.
இணையதள முகவரி: www.tp2location.com
இந்த இணையதளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி உங்கள் போன்
நம்பர் அல்லது மொபைல் எண்ணை கொடுத்து US or International என்ற
பட்டனை அழுத்தவும் இப்போது நமக்கு அந்த மொபைல் நம்பரின்
விபரங்கள் சில நொடிகளிலே தெரிந்து விடும் (படம் 2-ல் காட்டப்பட்டுள்ளது).

படம் 1

படம் 2

படம் 3
மொபைல் தகவல்களை Online இல் பேக்கப் செய்வது எவ்வாறு?
நாம் பயன்படுத்தும் மொபைலில் இருக்கும் தகவல்களை எளிதாக
ஆன்லைன் மூலம் பேக்கப் (Mobile Data Backup) செய்து வைக்கலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

மொபைல் மட்டும் இப்போது கையில் இருக்கிறது எந்த மென்பொருள்
கொண்டு அத்தனை தகவல்களையும் சேமிக்கலாம் என்று நினைக்கும்
அனைவருக்கும், பிரபலமான அனைத்து மாடல் மொபைல்-களும்
துணைபுரியும் வகையில் ஆன்லைன் மூலம் நம் மொபைல்
தகவல்களை பேக்கப் செய்து வைக்க ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி : http://www.mobyko.com
பெரிய (1GB) கோப்புகளை (File) அனுப்ப…

நாங்கள் ஒரு பெரிய கோப்புக்களை (File) மின்னஞ்சலில் அனுப்ப மிகவும் தடுமாறுகிறோம்..ஒரு கட்டணம் செலுத்தாமல் yahoo, gmail, hotmail போன்றவை 10MB க்கு மேல் பொதுவாக அனுமதிப்பதில்லை.
அதற்கு மிகப்பெரிய வசதிகளை தருகிறது கட்டணம் செலுத்தாத ஒரு தளம் SendTool என்ற தளம் இதற்கு உதவிபுரிகிறது.
SendTool மூலம் உங்கள் கோப்புகளையும்(File) படங்களையும் ஏற்றிவிட்டு( upload) கிடைக்கும் தரையிறக்க சுட்டிகளை( Download link) மட்டும் நண்பருக்கு மின்னஞ்சலில் அனுப்புங்கள்..
இங்கு கடவுச்சொல் வசதியும் உண்டு (password)
http://sendtool.com/
SendTool eliminates the limitations of sending email attachments.
Send files of any type and any size (up to 1GB).After submitting the form above, you will receive a download link that anyone can use to download your file

ஜிமெயிலில் குறிப்பிட்ட மின்னஞ்சலை தடை செய்வது எப்படி?
தற்போதைய இணைய உலகில் மின்னஞ்சல் சேவை என்பது பலருக்கும் அவசியமான ஒன்றாகிவிட்டது. சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல் கணக்கு வைத்திருக்கிறார்கள்.
மின்னஞ்சல் வைத்திருப்போருக்கு இருக்கும் பெரிய தொல்லை தங்களது நண்பர்களிடமிருந்து வருவதை விட விளம்பரங்கள் அடங்கிய மின்னஞ்சல்கள், Spam என்று சொல்லக்கூடிய குப்பை மின்னஞ்சல்களும் வருவதே. இந்த மாதிரி குப்பை மின்னஞ்சல்கள் அனுப்பும் நிறுவனங்கள் இணையத்தில் அங்கங்கே வெளியிடப்பட்டிருக்கும் நமது மின்னஞ்சல் முகவரிகளை சேகரித்து மொத்தமாக அனுப்புகின்றன.
மேலும் நமது மின்னஞ்சல் முகவரிகளை புதியவர்களுக்கு தெரியாத்தனமாக கொடுத்திருப்போம். தொல்லை செய்வதற்கு என இருக்கும் சிலர், பழகிய நண்பர்கள் கூட தேவையில்லாத ஆபாச மின்னஞ்சல்களை அனுப்பிவைப்பர். ஜிமெயில் கணக்கில் (Gmail Account ) குறிப்பிட்ட நபரின் மின்னஞ்சலையும் குறிப்பிட்ட தளத்திலிருந்து வரும் மின்னஞ்சல்களையும் எப்படி தடை செய்வது என்று பார்ப்போம்.
1. ஜிமெயில் கணக்கில் நுழைந்தவுடன் வலது மேல் ஒரத்தில் Create a Filter என்று இருக்கிறதா எனப்பாருங்கள். இல்லாவிட்டால் Settings -> Filters செல்லவும்.

2. பின்னர் From என்ற பெட்டியில் உங்களுக்கு வேண்டாத நபரின் மின்னஞ்சலை அடிக்கவும்.குறிப்பிட்ட தளத்திலிருந்து வரும் மின்னஞ்சல்களைத் தடுக்க “@amazon.com” இந்த மாதிரி கொடுக்கவும்.
ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல்களைத்தடுக்க ஒவ்வொன்றுக்கும் இடையில் | குறியீடைக்கொடுக்கவும்.
(எ.கா) mail1@example.com | mail2@example.com
3. பின்னர் Next step என்பதைக் கிளிக் செய்யுங்கள். இதில் மின்னஞ்சல்களை என்ன செய்ய வேண்டும் எனக்குறிப்பிட வேண்டும்.

இதில் Delete it என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும். மேலும் வலது ஒரத்தில் உள்ள Also apply Filter to _ conversations below என்பதையும் டிக் செய்யவும். இதனால் ஏற்கனவே வந்த மின்னஞ்சல்களும் தானாகவே அழிந்துவிடும். பின்னர் Create Filter என்பதை கிளிக் செய்து உறுதிசெய்யவும்.
4. இதில் உள்ள இன்னொரு வசதி என்னவென்றால் குறிப்பிட்டவரின் மின்னஞ்சல்களை அழிக்க வேண்டாம்; அவற்றை ஒரு தொகுப்பாக போட்டு அதற்கு பெயரிட்டுக்கொள்ள Skip the inbox( Archive it) என்பதை தேர்வு செய்து Apply the label பகுதியில் வேண்டிய பெயரை கொடுத்துக்கொள்ளவும். இவை மொத்தமாக குறிப்பிட்ட பெயரில் சேமிக்கப்பப்பட்டிருக்கும்.

5. இன்னும் சில மின்னஞ்சல்களை இதே மாதிரி தடை செய்ய
“ | “ குறியீடைக்கொடுக்கலாம். அல்லது மீண்டும் Create a Filter கிளிக் செய்து
தடை செய்யலாம்.

கீறல் விழுந்த CDயில் Copy எடுத்தல்
நம்மில் பலரிடம் இருக்கும் குறுந்தகடில் (சிடியில்) கீறல் விழுந்து அந்த தகவல்களை Copy எடுக்கமுடியாமல் சிரமப்பட்டிருப்போம் அதற்கு தீர்வாக ஐந்து விதமான மென்பொருள்கள் எனக்கு தெரிந்தவரையில் இருக்கின்றன அதில் இந்த பதிவின் வாயிலாக மூன்று மென்பொருள்கள் பற்றி பார்க்கலாம்.அடுத்த பதிவின் வாயிலாக மீதமுள்ள இரண்டு மென்பொருள்களையும் பார்க்கலாம்.
இது கீறல் விழுந்த சிடியில் இருந்து தகவல்களை மீட்டெடுக்கலாம் அதே நேரத்தில் உங்களிடம் இருக்கும் குறுந்தகடு(CD) உட்புறத்தில் உடைந்திருந்தால் அதை ஒன்றும் செய்ய முடியாது வேறு ஏதாவது வழிமுறைகள் இருக்கிறதா என்பதை தேடுவதை தவிர வேறு வழி இல்லை.
முதலாவதாக Bad Copy தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்

மூன்றாவதாக Any Reader
வரலாற்றில் இன்று: டிசெம்பர் 27
1918: ஜேர்மனியின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போலந்தில் பாரிய கிளர்ச்சி ஆரம்பம்.
1922: உலகின் முதலாவது விமானந்தாங்கிக் கப்பலான ஹோஸோ ஜப்பானிய கடற்படையினரால் வெள்ளோட்டம் விடப்பட்டது.
1945: 28 நாடுகள் ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டதன் மூலம் உலக வங்கி உருவாக்கப்பட்டது.
1945: இந்தோனேஷியாவின் சுதந்திரத்தை நெதர்லாந்து உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தது.
1978:; ஸ்பெய்னில் 40 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியின் பின் ஜனநாயக ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
1979: ஆப்கானிஸ்தான் மீது சோவியத் யூனியன் படையெடுத்தது.
1985: பலஸ்தீன கெரில்லாக்கலால் ரோம், வியன்னா நகரங்களின் விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
2002: ரஷ்யாவின் செச்னிய பிராந்தியத்தில் இரு வாகன குண்டுத்தாக்குதல்களில் 72 பேர் பலி.
2007: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாஸிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார்

Subscribe to:
Posts (Atom)